ஸ்பெக்ட்ரம் ஊழலில் நட்டம "வெறும்" 2465 கோடி.கலைஞர் டிவியில் இதே விவாதம்தான்!எங்கப்பன் குதிருக்குள் இல்லை கதையா இருக்கு!முதலில் ஊழலே நடக்கவில்லைன்னு சொல்லிட்டு இப்போ "வெறும்" 2465 கோடி.என்கிறார்கள்!அப்போ ஊழல நடந்ததை ஒப்பு கொள்கின்றனரா கழக கண்மணிகள்!மேலும் இந்த "வெறும்" 2465 கோடியாம்."வெறும்" என்றால் உங்கள் சொத்து மதிப்புக்கு அது "வெறும்" தான்!நீங்களே அதை கட்டிடலாமே? மேலும் இது முன்னாள் CAG அதிகாரி சொன்னது.எப்படி அரசாங்க பதிலாகும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக