புதன், 2 மே, 2012

இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளவா

எப்படிஇருந்தாலும் ஓலக்க சாரி ஒலக நாயகன் படம் வந்தப்புறம் எல்லாரும் பிரிச்சி மேயத்தான் போகின்றனர்!ஆனால் இன்னும் படம் வருவதற்கு முன்பே இப்படி அண்ணாத்த மாட்டிகிட்டாரே?உச்...உச்...உச்...


3 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. தலீவரு தசாவதாரம் படத்த புஷ்க்கு போட்டு காட்டுனமேரி இத்தயும் ஒபாமாவுக்கு காட்றாராம்.நம்மூரு stanley kubrick வால்க.

    பதிலளிநீக்கு
  3. ஆமா ஏற்கெனவே இவுரு படத்த பார்த்த புஷ்ஷின் பதவி காலியானது!இப்போ ஒபாமா பதவியும் காலியாகிடும் போல!ஒரு வகையில் கமலும் கிங் மேக்கரோ?ஒரே டெரரா இருக்கு

    பதிலளிநீக்கு