ராசா கைது செய்யபட்டப்போ "அய்யகோ இது ஆரிய திராவிட யுத்தம்"னு கூவுன முக இப்போ தன் மகள் கனிமொழிக்கு கைவிலங்கு ரெடியா இருக்கும் நிலையில் ராம் ஜெத்மலானி மூலம் இந்த வழக்கில்(ஸ்பெக்ட்ரம்) ராசாவுக்கே முக்கிய பங்கெனவும் கனிமொழிக்கு சம்பந்தமில்லைன்னு பிணை(ஜாமீன்)கேட்டு வாதாடி இருக்கிறார்!சூப்பர் .இப்போ தெரியுதா தமிழின தலிவரின் திராவிட பற்று?தன் மகளை காப்பாற்ற ராசா என்னும் தலித்(இவரின் சொல்படி) பலிகடா ஆக்கியிருக்கிறது திமுக.அப்புறம் கனிமொழி பெண்ணாததால் அவர் கைது செய்யபடகூடாது எனவும் ராம் ஜெத்மலானி வாதாடி இருக்கிறார்!அப்படியா?அப்போ ஜெயலலிதாவை 1996 இல் கைது செஞ்சீங்களே ஏன்?அவரும் பெண்தானே?பெண்ணென்பதால் ஒருவர் செய்த குற்றம் ஞ்யாயப்படுத்தமுடியாது.சட்டத்தின் முன் ஆண் பெண் சமம் என கூறுவோர் இந்த வாதத்தை ஏற்று கொள்ள கூடாது.அப்புறம் இந்த ராம் ஜெத்மலானி என்கிற பா சா க கட்சி காரர் ஒரு பக்கம் லோக்பால் மசோதாவுக்காக வாதாடுவார் மறுபக்கம் ஊழலில் ஈடுபட்ட கனிமொழிக்கு வாதாடுவார்!!!காசுக்காக என்ன வேணும்னாலும் செய்வார் போல!!!இதெல்லாம் ஒரு பொழப்பா?பா ஜா க இது குறித்து கூறுகையில் இது அவரின் சொந்த தொழில் சம்பந்தப்பட்டதென்பதால் இதில் நாங்கள் தலையிட முடியாதாம்!!பேசாம நீங்களே பாசாகா சார்பா கனிமொழிக்கு ஜாமீன் வாங்கி கொடுத்துடுங்க!!!வாழ்க சன நாயகம்!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக