அனைத்து பிரச்னைகள் குறித்தும் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.!!!! -செய்தி
.
செம்பட்ட சேகர்: அது சரி நீங்க எப்பனாசும்தான் இந்தியாவுக்கு வரீங்க. எப்போ இந்தியாவுல இருப்பீங்கன்னு சொன்னா அவுகளுக்கு(எதிர்கட்சிகளுக்கு) சுளுவா இருக்குமில்ல!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக