நான்தான் ஏற்கெனவே பலமுறை சொல்லியிருக்கேன்.இந்த வழக்கு விரைவில் ஊத்தி மூடப்ப்படும்னு .அவ்வளவுதான் வழக்கு முடிஞ்சிது.எல்லாரும் அவங்கவங்க பொழப்பை பாருங்க!!ரெண்டு லட்சம் கோடி சுவாகா!!
வெளியில் வந்ததும் கனிமொழிக்கு "சிறை சென்று வந்த பெண்சிங்கம்" பட்டம் வழங்கப்பட்டு கட்சியில் இன்னும் உயர்பதவி கிடைக்கபெருவார்.திமுக கட்சியின் தகுதியே ஊழல்,அடிதடி ஜெயில் வாழ்க்கைதானே!!
******************
பி.கு:அப்புறம் ஸ்பெக்ட்ரம் வழக்கு??தலைவர் கவுண்டமணி பாணியில் உ ஊ ஊ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக