சட்டி தலையன் (அதான் சிவசங்கர மேனன்)இலங்கைக்கு சென்று போற்குற்றவாளி நவீன ஹிட்லர் ராஜபக்சேவுடன் பேசிவிட்டு வந்ததும் நிருபர்கள் "இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க தமிழக சட்டமன்றம் தீர்மானம் போட்டுள்ளது.இது பற்றி பேசினீர்களா?" என கேட்டமைக்கு "தனி மனிதனின் புலம்பலைஎல்லாம் கணக்கில் எடுத்துகொள்ள முடியாது என கூறியுள்ளான் சட்டிதலையன்.எது தனி மனிதன்?ஏழு கோடி பேர் வாக்களித்து தேர்ந்தெடுத்த தமிழக சட்டமன்றமா?உனக்கென்னா அவ்வளவு இளக்காரம்?அப்போ ஜனநாயகம் மன்னாங்கட்டீன்னு கூவுரதேல்லாம் சும்மாவா?தமிழக சட்டமன்ற தீர்மானம்(இலங்கை மீது பெருளாதார தடை) ஏழு கோடி தமிழக மக்கள் மற்றும் நாடு கடந்த தமிழர்களின் தீர்மானம் தெரியுமா?ஒனகென்ன தெரியும்?கேரளாவுல கடஞ்சாயா துன்னவநெல்லாம் தமிழக சட்டமன்றத்த பத்தி பேச வந்துட்டான்.
புதன், 15 ஜூன், 2011
தமிழன்னா இளக்காரம்!!!சட்டி தலையனின் திமிர் பேச்சு
நேரு நேருன்னு ஒருத்தர் ஓங்க காங்கிரஸ் கட்சியில் இருந்தாரு ஒனக்கும் சோனியாவுக்கும் தெரியவாய்ப்பில்லை!!அவுரு என்ன சொன்னாருன்னா "ஒவ்வொரு மாநில உணர்வும் மதிக்கபடனும்.ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்த உணர்வு மத்திய அரசின் உணர்வுக்கு எதிராக இருந்தால் அந்த மாநில உணர்வுக்கே நாம் மதிப்பளிக்க வேண்டும்" என்று சொன்னார்.ஒனகென்ன தெரியும் அதை பத்தி!!நல்லா படி.படிக்கிற காலத்துல சகீலா படம் பார்த்துருப்ப.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிவசங்கர மேனோன் சின்னப்புள்ளையா இருந்த காலத்துல ஷகிலாவே பொறந்திருக்காது தலீவா . .அப்பல்லாம் வேற யாராவதுதான் இருந்திருப்பாய்ங்க :-) .. பாவம் அந்தாளை விட்ருங்க. . செலக்டிவ் அம்னீஷியால எதாச்சும் பினாத்தி வெச்சிருக்கும் ;-) . .
பதிலளிநீக்குஇல்ல பாசு கடைசி கட்ட போரில் இலங்கை மேலும் செல்ல தயங்கிய போது "ஒட்டு மொத்தமா அழி"ன்னு தைரியம் கொடுத்ததே சிவசங்கர மேனன்+எம் கே நாராயணன் தான்.
பதிலளிநீக்குஅது உண்மைதான். இவனுங்களைக் கொண்டுபோய், போர்க்களத்து மத்தில உட்ருக்கணும்..
பதிலளிநீக்குசரியா சொன்னீங்க.இன்னும் முள்வேலிக்குள் பல தமிழர்கள் இருக்கிறார்கள்.தமிழச்சிங்க கழிப்பறை குளியலறை வசதி இல்லாமல் திறந்த வெளியில் சிங்கள காடைங்க மத்தியிலேயே குளிப்பதும் மற்ற (சொல்லவே வாய் கூசுகிறது) வேலைகளையும் செய்கின்றனர்.இந்த நிலைமை சிவசநகர மேனன் அல்லது எம் கே நாராயணன் அல்லது சோனியா வீட்டு பெண்களுக்கு நேர்ந்தா எப்படி இருக்கும் அவங்களுக்கு?தனக்கு வந்தாதான் தலைவலியும் திருகுவலியும்.
பதிலளிநீக்கு