செவ்வாய், 19 மே, 2009

பிரபாகரன்???


நேற்று பல ஊடகங்களில் காட்டப்பட்ட பிரபாகரன் என்று சொல்லப்படுகிற உடல் பலருக்கு பல சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது என்பது மறுக்க முயாத உண்மை..அவைகளில் சில:
>>முன்ன சொல்லப்பட்டது ஆம்புலன்சில் தப்பும் பொது சுடப்பட்டதாகவும் அம்புலன்சில் இருந்த ராக்கெட் லாஞ்சர் வெடித்தால் அவர் உடல் கருகி விட்டதாகவும் கூறப்பட்டது
>>ஆனால் நேற்று காட்டப்பட்ட உடல் இஸ்திரி போட்ட சீருடையுடனும் மழித்த முகத்துடனும் காட்டப்பட்டது.அது எப்படி??
>>நேற்று முன்தினம் சுட்ட ராணுவம் பிணத்தை அப்படியே போட்டுவிட்டு டி சாப்பிட சென்றுவிட்டு நேற்றுத்தான் பிணத்தை கைப்பற்றினார்கள?
>>ஒரு சர்வதேச தீவிரவாதி என கூறப்படும் ஒஉர்வரை சுட்ட பின் அப்பிணத்தை அனகேயே அலட்சியமாக இப்படிதான் போட்டுவிட்டு செலவரா?
>>ஆம்புலன்சை சுட்டபோது அதிலிருந்த ராக்கெட் லாஞ்சர் வெடித்து விட்டதாக கூறுவோர் நேற்று எடுக்கப்பட்ட உடலில் சிறு தீக்கயமும் இல்லாமல் இருந்தது எப்படி?
>>அவரின் முகம் 2004 -இல காணப்பட்டதை விட இப்போது இளமையாக இருப்பது எப்படி?
>>அவரது வலது புருவத்தில் இருந்த தழும்பது எங்கே?
>>பிணத்தை கைப்பற்றிய சில மணி நேரங்களிலேயே மரபணு சோதனை செய்யப்பட்டதாக சொல்கின்றனர்.
>>சாதரணமாக மரபணு சோதனை செய்ய குறைந்தது நான்கு நாட்கள் ஆகும் நிலையில் இரண்டு மணி நேரத்தில் எப்படி முடிந்தது?ராஜபக்சே மந்திரம் பண்ணிடானோ?
>>மேலும் மரபணு சோதனை செய்ய மாதிரி மரபனு தேவை.பிரபாகரனின் மாதிரி இவர்களிடம் எப்படி உள்ளது?
இப்படி பல கேள்விகளுக்கு ராஜபக்சே பதில் தயாரித்து கொண்டிருக்கிறான் போல..ஹ்ம்ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக