திங்கள், 16 பிப்ரவரி, 2009

காதலர் தினம் ரொம்ப அவசியம்


இங்கே கடற் படையால் கொல்லப்படும் அப்பாவி மீனவருக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.அங்கே இலங்கையில் கொல்லப்படும் தமிழருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை.ஆனால் இந்த வேலை வெட்டியில்லாத இந்த காதலருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியிருக்கிறது.என்னே அரசின் அக்கறை !!!

காதல் என்பதே ஆண் பெண்ணை டீலில் விடுவது அல்லது பெண் ஆணை டீலில் விடுவது(இதுதான் அதிகம் நடக்கும் ஒன்று).பொது இடங்களில் "தடவி" அன்பை வெளிப்படுத்துவது .இன்னும் எவ்வளவோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக