வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

குழு விவாத லட்சணம்

குழு விவாத லட்சணம்

ஒரு நேர்முக cum குழு விவாதத்திற்கு மும்பை சென்றிருந்தேன் .பத்து மணிக்கு என்று சொல்லி குந்த வைத்தனர்.11.30 மணிக்கு தான் நேரத்தின் மதிப்பு தெரிந்த அந்த நிர்வாகத்தினர் நொட்ட வந்தனர்.
குழு விவாதத்திற்கு என சில விதிகளை(ஏட்டில் மட்டுமே உள்ள) கூறினர்.
-இது discussion மட்டுமே arguement இல்லை(அடங்கோ.. )
-இதற்க்கு முடிவு எட்டப்பட்டாலும் படாவிட்டாலும் பரவாயில்லை (ஆமாமா .....உனக்கென்ன சம்பளம் வந்துடும் இல்ல)
மேலும் பல விதிகளை சொல்லி கொண்டே இருந்தனர்.எனக்கு கொட்டாவி வந்து வாயை கையால் மூடி கொண்டேன் .ஆனால் சிலர் வெளிப்படையாகவே கொட்டாவி விட்டனர்.
சர்தார்ஜி அதைப்பற்றி கவலை படாதவரை கனைத்து கொண்டேயிருந்தார் .

பின் விவாதம் அ சண்டை ஆரம்பமானது.
character is destiny என்ற தலைப்பில் கூவ சொன்னார்கள்.
வந்த நாய்கள் அனைத்தும் விசுவாசமாக குரைத்தன(நான் அவ்வளவு குறைக்கவில்லை .காரணம் தொண்டை சரியில்லை .மேலும் நான் மனிதன் என்ற தவறான கண்ணோட்டத்தில் இருந்தேன்)
இறுதியாக குறைத்த நாய்கள தெரிவு செய்யப்பட்டனர்.(நான்தான் சரியாக குறைக்கவில்லையாம் .மவனே நீ மெட்ராஸ் வா ...இருக்கு...)
அப்புறம் அந்த ஒக்க.... கம்பெனி பெயர் சொல்லவில்லையே HAWKINS COOKERS.
நேர்முக தேர்வு என்ற பெயரில் இரவு 12 மணிவரை கூத்தடித்தனர். ஒருவர் அறை மணிநேரம் நேர்முக தேர்வு முடிந்த பின்னர் சிறிது நேரம் வெளியில் உட்கார வைத்து பின்னர் அதே நபர் மீண்டும் அறை மணி நேரம் நோண்டி எடுக்கப்பட்டார்.ஒன்பது பேருக்கு 12 மணி நேரம்.அச்சாடா இது தான் நேர நிர்வாகம் போலும்
போடாங் ... நீங்களும் உங்க கம்பனியும்.....
இதற்க்கு நான் மன்பானையிலேயே சமைத்து விடுவேன்.எனக்கு குக்கரும் வேண்டாம் ஒக்கரும் வேண்டாம்.
-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக