திங்கள், 18 ஏப்ரல், 2011

உலக மகா நடிகன்

எனக்கு ஒரு டவுட்டு: சாயங்காலம் போலீசு வெளியில உடமாட்டாங்கன்னு வைங்க  அப்போ நீங்க இப்படி கைது ஆவீங்களா  ?
ஊற ஏமாத்த இப்படி ஒரு இழிவான வழி தேவையா?இலங்கைக்கு ஆயுதம் தந்ததே நீங்கதான்.அப்புறம் இந்திய கடற்படை ஹோவேர்க்ராப்ட் அது இதுன்னு சீனு போடறாங்க.எங்கேயோ இருக்குற சோமாலியா கடற்கொள்ளையர்களை புடிக்கிறாங்க ஆனா தமிழக மீனவர்களை சித்ரவதை செய்து   கொல்ற சிங்கள இன வெறி கடற்படைய ஒங்களால தடுக்க முடியல?இத கண்டிச்சு  நீங்க ஆர்பாட்டம் பண்ணா நம்புறவன் கேனையனா?இப்படிதான் கொஞ்ச மாசம் முன்னாடி கனிமொழி கைது நாடகம் ஆடுனாங்க.அது டி ஆர் பாலுவுக்கு சொந்தமான Trawler என்று சொல்லபடுகிற கடலின் ஆழம் வரை சொரண்டி மீன்பிடிக்கும் படகில் சென்ற அவரது அடிப்பொடிகளை விடுவிக்க கோரி ஆர்பாட்டம் நடத்துனதும் தெரியும்.ஊர ஏமாத்த ஒரு அளவுண்டு .கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக